×

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கடலூரில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

கடலூர்: கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் கூடிய 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Cuddalore ,protest , Hydrocarbon, Cuddalore, Farmers, Struggle
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!