தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 27ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் வரும் 27ம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய கூட்டத்தொடர் தாமதமாக 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : session ,Tamil Nadu Legislative Assembly , Tamil Nadu Legislative Assembly, session, grant request, debate
× RELATED தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்