ஏ.என்-32 விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

அருணாச்சல் பிரதேஷ்: ஏ.என்- 32 விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அருணாச்சலில் விபத்து நடைபெற்ற இடத்தில் 6 பேரின் உடல்கள் மற்றும் 7 பேரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : collapse , AN-32, Accident, Bodies, Indian Air Force
× RELATED மயான பாதையை மறைத்து குடிமாரத்து...