×

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 1,03,150 மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னையில் வெளியிடப்பட்டது.


Tags : Engineering, Consultancy, Ranking, Listing, Publishing, Higher Education, Minister, Anbalakan
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100