×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,211க்கும, சவரன் ரூ.25,688க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 60 காசுகள் உயர்ந்து ரூ.40.90க்கு விற்பனையாகிறது.


Tags : jewelery ,Chennai , Chennai, Jewelery Gold, Price, Shaving, Hike
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!