அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் துரைமுருகன்

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனையை முடித்துவிட்டு திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு  திரும்பினார். நேற்று காலை மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>