×

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பாட்டி, பேத்தி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பாட்டி, பேத்தி  ஆகியோர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பாட்டி நாகம்மாள், பேத்தி நந்தினி ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Larry ,Villupuram , Two wheeler, grandmother, granddaughter, death
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது