×

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

சட்டாரா: மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா மாவட்டதில் இன்று காலை 7.48 மணியளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags : magnitude earthquake ,Maharashtra , Maharashtra, earthquake, Richter
× RELATED தைவான் தலைநகர் தைபேவில் நிகழ்ந்த...