நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக பாக்கியராஜ் அணி, ஐசரி கனேஷ்அணி இன்று ஆளுநருடன் சந்திப்பு

சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக பாக்கியராஜ் அணி, ஐசரி கனேஷ்அணி இன்று சென்னையில் ஆளுநரை சந்திக்கிறது.  விஷால் அணி நேற்று ஆளுநரை சந்தித்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.  நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்ட நிலையில் ஆளுநரை சந்திக்க உள்ளன

Tags : team ,election ,Association of the Association ,Governor ,Icari Kanishka , Pakiraj team and Aishwarya Ganesh meet with the governor today
× RELATED முதல்வர் பழனிசாமியுடன் திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு