×

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘என்னுடைய நல்ல நண்பர் ராகுல்காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் பொது சேவை பல ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Rahul Gandhi ,MK Stalin ,Congress , Congress, Rahul Gandhi, MK Stalin
× RELATED சொல்லிட்டாங்க...