×

புழல் - ரெட் ஹில்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: புழல் - ரெட் ஹில்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


Tags : Red Hills National Highway , Buzz - Red Hills National Highway, Traffic
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...