வழக்கறிஞர் என்பவர் நீதியின் படை வீரராகவும், உரிமைகளின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும்: தலைமை நீதிபதி பேச்சு

சென்னை: வழக்கறிஞர் என்பவர் நீதியின் படை வீரராகவும், உரிமைகளின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி தஹிலரமானி தெரிவித்துள்ளார். வழக்கு தொடர முடியாதவர்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது பணம் ஈட்டும் தொழில் அல்ல; மாற்று தீர்வுகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


× RELATED நடுரோட்டில் எஸ்ஐயை சரமாரி தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது