அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் 21 கட்சிகள் பங்கேற்பு

டெல்லி: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் 21 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 3 கட்சிகள் பங்கேற்காவிட்டாலும் தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார்.


Tags : parties ,meeting , All party meeting, 21 parties participating
× RELATED பாஜகவை தோற்கடிக்க மாநில கட்சிகளுக்கு...