திருவண்ணாமலை அருகே தனியார் அடகு கடை ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தனியார் அடகு கடை ஊழியர் வீட்டில் 50 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வரகூரில் ஊழியர் பாஸ்கரன் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் ரூ.5 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.


Tags : jewelery robbery ,house ,pawn shop employee ,Thiruvannamalai , Thiruvannamalai, private pawn shop employee, jewelry robber
× RELATED சென்னை திருமுல்லைவாயலில் 80 சவரன் நகை கொள்ளை