×

பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

மாங்காடு: பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீபெரும்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிப்பறி வழக்கில் ஆஜராகாத காரணத்தால் மாங்காடு போலீசார் ரவுடி பினுவை கைது செய்தனர்.

Tags : Rowdy Binu , Famous Rowdy Binu, 15 day, court guard
× RELATED சென்னை அருகே புழல் பகுதியில்...