டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக-வுக்கு அனுமதி மறுப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சி சார்பில் அந்தந்த கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் அமைச்சர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அனுப்பப்பட்டு இருந்தார், இந்நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.


Tags : AIADMK ,meeting , Delhi, PM Modi, all party meeting, AIADMK, deny permission
× RELATED சூளகிரியில் அதிமுக பொதுக்கூட்டம்