×

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் விலகல்

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக ஷிகர் தவான் இந்திய அணியில் இருந்து வெளியேறினார். ஷிகர் தவானுக்கு பதிலாக இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.


Tags : Shikhar Dhawan ,squad ,World Cup , World Cup Cricket, Indian Team, Shikhar Dhawan, Dissent
× RELATED பெயின்டர் தீக்குளித்து தற்கொலை புழல்...