உலக கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக பந்துவீச்சு

பர்மிங்காம்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து தென் ஆப்ரிக்கா அணி களமிறங்க உள்ளது.


Tags : World Cup ,Das ,New Zealand ,squad ,South Africa , World Cup Cricket, New Zealand Team, South Africa Team, Bowling
× RELATED பெண்களுக்கான உலகக்கோப்பை டி20...