'ஒரே நாடு ஒரே தேர்தல்'பற்றி விவாதிக்க பிரதமர் கூட்டியுள்ள கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றுப்பு

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க பிரதமர் கூட்டியுள்ள கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூ.பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி , இந்திய கம்யூ.பொது செயலாளர் சுதாகர் ரெட்டியும் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

Tags : parties ,Communist ,meeting ,PM ,election ,country , 'One country only election', Prime Minister, meeting, Communist parties, participation
× RELATED வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை