×

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

திண்டுக்கல்: கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Kodaikanal , Kodaikanal, moderate rain
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை