சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் ஏசி வசதி நிறுத்தம்: பயணிகள் புகார்

சென்னை: சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் குளிசாதன வசதி நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் புழக்கத்தில் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் உள்ள பல மெட்ரோ ரயில் நிலையங்களில் கழிவறைகள் மூடப்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Tags : AC Metro ,Travelers ,Chennai Metro ,mining stations , Chennai, Metro Station, AC Facility, Parking, Travelers, Complaint
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை