குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: சென்னை- சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் திருடிய குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். சேலையூர் சரக உதவி ஆணையர் ஸ்ரீ நிவாலு, சிட்லபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தாம்சன் சேவியருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

Tags : Police Commissioner ,Chennai , Guilty, arrested, detained, police commissioner, appreciation
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிநவீன...