காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிக்கு விடப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை ரத்து செய்தது நிர்வாகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிக்கு விடப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை நிர்வாகம் ரத்து செய்தது. கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் காஞ்சிபுரம் கத்ரி பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


Tags : administration ,private school ,Kanchipuram , administration, canceled , half-day leave, private school, Kanchipuram
× RELATED தேர்தல் நடந்து ஓரு மாதமாகியும் நிதி...