×

நடிகர் சங்க தேர்தல் அதிகாரி மீது சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார்

சென்னை: நடிகர் சங்க தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி மீது சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார் தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் இருந்தே தேர்தல் நடத்தும் அதிகாரி சரியாக செயல்படவில்லை என ஐசரி கணேஷ் குற்றம்சாட்டினார். தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தபிறகே தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக கணேஷ் புகார் கூறியுள்ளார்.


Tags : Swami Sankaradas ,teammates ,actor union election officer , Election Officer, Swami Sankaradas Team, Complaint
× RELATED துபாய் செல்லும் சிஎஸ்கே அணி கேப்டன்...