×

நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு விஷால் தாக்கல் செய்த மனுவை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு விஷால் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்ததது. நடிகர் சங்க தேர்தலுக்கு சங்கங்களின் பதிவாளர் தடை விதித்துள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : High Court ,actor ,Vishal ,union election , High Court,postponed,petition filed, Vishal seeking police protection, actor's,union election
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...