×

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த தென்சென்னை மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவு

சென்னை: நடிகர் சங்க தேர்தலை நிறுத்த தென்சென்னை மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. வரும் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடிவடிக்கைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : District association registrar ,office ,election ,actor , South Chennai District,Registrar Office,ordered , stop ,election , actor
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...