×

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுடன் விஷால் அணியினர் சந்திப்பு

சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுடன் விஷால் அணியினர் சந்தித்து வருகின்றனர். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் ஆளுநருடன் சந்தித்து வருகின்றனர். ஆளுநருடன் விஷால், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் சந்தித்தனர். நடிகர் சங்க தேர்தலை சென்னை நகர் பகுதியில் நடத்த அனுமதி தர முடியாது என நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : team ,Vishal ,Panwarlal , Vishal's team,meets, Governor, Panwarlal
× RELATED என் கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஷ்கின்: இயக்குனர் விஷால் நெகிழ்ச்சி