×

நாடாளுமன்றத்தில் மக்களவை சாபாநாயகராக ஓம்பிர்லா ஒரு மனதாக தேர்வு

டெல்லி: மக்களவை சாபாநாயகராக ஓம்பிர்லா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவை சாபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம்பிர்லா ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார். ஓம்பிர்லா சபாநாயகராக அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Tags : Omberla ,Lok Sabha ,Speaker ,Parliament , All-Party, Lok Sabha, Speaker, Ombirla, elect
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...