×

கர்ணாவூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: மன்னார்க்குடி அருகே கர்ணாவூரில் விவசாயிகள் தூக்குப் போடும் போராட்டம் நடத்துகின்றன. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Karnavur, Hydrocarbon Project, Resist, Farmers, Struggle
× RELATED பொறியியல் மாணவர் சேர்க்கை...