குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று நடத்த இருந்த ஆலோசனை ரத்து

சென்னை: குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று நடத்த இருந்த ஆலோசனை ரத்து செய்யப்பட்டது. குடிநீர் பிரச்சனை தொடர்பாக காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருந்தார்.

Related Stories:

>