×

சேலம் நகரில் கேளிக்கை வரி செலுத்தாத 5 தியேட்டர்களுக்கு அதிகாரிகள் சீல்

சேலம்: சேலம் நகரில் கேளிக்கை வரி செலுத்தாத ஏ.ஆர்.ஆர்.எஸ். தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கேளிக்கை வரி செலுத்தாத 5 தியேட்டர்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள 5 தியேட்டர்கள் ஓராண்டாக ரூ.30 லட்சம் வரி செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : entertainment theaters ,Salem , Officers,sealed, 5 entertainment, theaters ,Salem
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை