×

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Rahul Gandhi ,Modi ,Congress ,birthday , Prime Minister Modi's, birthday, wishes,Congress leader, Rahul Gandhi
× RELATED உண்மையான பிரச்சனைகளில் இருந்து...