சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த சீன இனைஞர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த சீன இனைஞர் கலிஸூ கைது செய்யப்பட்டார். விமானத்தில் ஹாங்காங் செல்லும் காதலியைப் வழியனுப்ப போலி விமான டிக்கெட் தயாரித்ததால் கலிஸூ பிடிபட்டார்.Tags : Chinese ,fisherman ,airport ,Chennai , Chinese national,arrested ,fake plane ticket, Chennai airport
× RELATED கடலில் மூழ்கி மீனவர் சாவு