அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் ட்ரம்ப்

அமெரிக்கா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை ட்ரம்ப் தொடங்கினார். மேலும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் ட்ரம்ப் ஃபுளோரிடா மாகாணம் ஓர்லண்டோவில் தொடங்கினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறையாக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

× RELATED அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சராக...