தொலைதூரக் கல்வியல் படித்து 40 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள 5.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு

சென்னை: தொலைதூரக் கல்வியல் படித்து 40 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள 5.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத சென்னை பல்கலை கழக ஆட்சிமன்ற குழு அனுமதி அளித்துள்ளது. சிறப்பு தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : 5.50 lakh,students , studied distance,education, 40 years, write exams
× RELATED விளையாட்டு, கலை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு