அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல்: பிரச்சாரத்தை தொடங்கினார் டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமேரிக்க அதிபர் தேர்தலிலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை டொனால்ட் ட்ரம்ப் தொடங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடும், டொனால்ட் ட்ரம்ப் தேர்தலுக்கான பிரசாரத்தை ஃபுளோரிடா மாகாணம் ஓர்லண்டோவில் தொடங்கினார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வருடம் 2020 நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Donald Trump ,campaign ,US ,election , US President Election, Campaign, Donald Trump
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம்...