×

உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Tags : Duramurugan ,DMK , Health Minister, DMK Treasurer Duraimurugan, Hospital
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...