×

பீகார் மாநிலத்தில் கடும் வெப்பத்தால் இதுவரை 91 பேர் உயிரிழப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் அனல்காற்று மற்றும் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் இதுவரை 91 பேர் உயிரிழந்தனர். அவுரங்காபாத்தில் 47, கயாவில் 32, நவா பகுதியில் 12 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Bihar , Bihar, extreme heat, fatalities
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!