அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும்: கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்

சென்னை: அனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Government employees ,Girija Vaidyanathan , Government Servant, Worker, Girija Vaidyanathan
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்