காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன?: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன?, எத்தனை தடுப்பணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை இணை தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : rivers ,Cauvery ,High court ,Madurai ,Kollidam , Cauvery, Loot, Blockchains, High Court Madurai
× RELATED கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகள் முழுவதும் வெட்டி அகற்றம்