மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு

டெல்லி: மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காங்கிரஸ் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags : Adoor Ranjan ,Lok Sabha Congress , Lok Sabha, Congress, Adir Ranjan
× RELATED ஆட்சியை பற்றி குறை தெரிவிக்க...