×

ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி: முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை: ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Tags : Jayalalithaa ,Palanisamy , Jayalalithaa, memoir, Chief Minister Palanisamy
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...