சென்னையில் தங்கம் விலை ரூ.104 உயர்வு: சவரன் ரூ.25,160-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.25,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ. 3,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு