நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில் இன்று சற்று தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில் இன்று மாலை 6.25க்கு பதில் இரவு 10மணிக்கு புறப்படும் என ரயில்வே கூறியுள்ளது. இணை ரயில் தாமதம் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது

Tags : departure ,Southern Railway ,Passenger ,Paddy-Sengottai , Paddy, Chenkottai, Passenger Train, Today, Delay, Southern Railway
× RELATED தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட...