×

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் டைல்ஸ் கற்கள் கீழே விழுந்து விபத்து: பயணிகளுக்கு பாதிப்பில்லை

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் நிலையத்தின் நகரும் படிக்கட்டு அருகே 40க்கும் மேற்பட்ட டைல்ஸ் கற்கள் கீழே விழுந்தது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : station crash ,Central Metro Railway ,Passengers , Central, Metro Rail Station, Accident
× RELATED மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால்...