×

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்: கவிஞர் வைரமுத்து

சென்னை: நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நாம் எந்த மொழியையும் எதிர்க்க பிறந்தவர்கள் இல்லை, சொந்த மொழியை காக்க பிறந்தவர்கள் என்றும் வைரமுத்து கூறியுள்ளார். 


Tags : Viramuthu ,Tamils ,Parliament , Parliament, Tamil, Pledge, Poet Vairamuthu
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு