ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. ஏற்றுமதியாகும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் வீரராகவராவ் உறுதியளித்ததை தொடர்ந்து விசைப்படகுமீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

× RELATED இறால் மீன்பாடு குறைந்தது: ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை