×

ரவுடி வல்லரசு என்கவுன்டர்: ஜார்ஜ் மில்லரிடம் பொன்னேரி மாஜிஸ்திரேட் விசாரணை

சென்னை: ரவுடி வல்லரசு என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேரிடம், பொன்னேரி மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.

Tags : encounter ,Rowdy Power Force ,Ponner Magistrate ,George Miller , Rowdy Power, Encounter, George Muller, Ponner Magistrate
× RELATED என்கவுன்ட்டரில் காயமடைந்த உதவி...