உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

மான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனால் இங்கிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.


Tags : World Cup Cricket ,England ,Afghanistan , World Cup Cricket, Afghanistan Team, England Team
× RELATED பெண்களுக்கான உலகக்கோப்பை டி20...