நேர்மையற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு கரும்புள்ளி: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: நேர்மையற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு கரும்புள்ளியாக அமையுமென உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது. திறனற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு கரும்புள்ளியாக அமையும் என உயர்நீதிமன்ற மதுரை கிளைகூறியுள்ளது.

× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது